பல்நோய்கள் குணமாக
மாமரத்தின் தளிர் இலைகளை பிடுங்கி சாறெடுத்து ஒரு குவளை சாற்றிற்கு இரண்டு குவளை தண்ணீர் ஊற்றி வாய் கொப்பளித்து வந்தால் பலநோய்கள்...
வாழ்வியல் வழிகாட்டி
மாமரத்தின் தளிர் இலைகளை பிடுங்கி சாறெடுத்து ஒரு குவளை சாற்றிற்கு இரண்டு குவளை தண்ணீர் ஊற்றி வாய் கொப்பளித்து வந்தால் பலநோய்கள்...
கீழாநெல்லி செடிகளை அம்மியில் வைத்து மைபோல் அரைத்து மூன்று வேளை காலை,பகல், இரவு என நெல்லிக்காய் அளவு அரித்து விழுதை விழுங்கி...
ஒரு டம்ளர் மோருடன் ஒரு டம்ளர் முள்ளங்கி சாறு கலந்து 25 நாட்கள் தொடர்ந்து அருந்திவர மூலநோய் அகலும்.
காய்ந்த மஞ்சளை நல்லெண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர வாதசூலை குணமாகும்.
விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் இரைப்பிருமல் குணமாகும்.
வேலிப்பருத்தி சாற்றை சுண்ணாம்பு கலந்து வீக்கங்களில் தடவி வர குணமாகும்.
முசுமுசுக்கை இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரிசி மாவுடன் கலந்து உண்டு வர புற்று நோய் வராமல் தடுக்கலாம்.
உடலிலுள்ள நோய்களுக்கு மூலிகை மருந்து உண்ணும் காலத்தில் பூசணிக்காயை தவிர்த்து உண்டு வருதல் அவசியம்.
சுக்காங்கீரையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உருவாகும் பித்த ஊறல் மற்றும் தழும்புகள் மறையும்.
5 கிராம் வாய்விளங்கம், 5 கிராம் கடுகுரோகிணி, 5 கிராம் வேப்பங்கொழுந்து, 5 கிராம் அவுரி இலை, 5 கிராம் தும்பை...