காய்ச்சல் குறைய
மாதுளம் பழ தோல் பொடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாதுளம் பழ தோல் பொடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.
முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் நோய்கள் குறையும்.
10 கிராம் துளசி இலை, 6 கிராம் கிராம்பு மற்றும் சிறிதளவு உப்பு ஆகிய மூன்றையும் 250 மி.லி தண்ணீரில் போட்டு...
வசம்பை எடுத்து நன்கு இடித்து பொடி செய்து, அந்த பொடியை வெட்டுக்காயத்தின் மீது தூவி வந்தால் வெட்டுக்காயம் குறையும்.
ஒதியம் பட்டையை நன்றாக தட்டிக் கொள்ளவேண்டும். கருநொச்சி இலை, ஆடாதோடா இலை இவைகளையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு 50...
கோரைக் கிழங்கை எடுத்து நன்கு இடித்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் புத்திக் கூர்மையும் உடல் சுறுசுறுப்பும் உண்டாகும்
ஒரு பலம் இந்துப்பு பொடிசெய்து கால் பலம் வசம்பு பொடி செய்து இரண்டையும் வெண்ணெயில் கலந்து காலையில் உடம்பில் தேய்த்துக் குளித்து...
வில்வ இலையும், அருகம்புல்லையும் சேர்த்து இடித்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல்வலி குறையும்.