உடல் த‌டிப்பு குறைய

ஒரு ப‌ல‌ம் இந்துப்பு பொடிசெய்து கால் ப‌ல‌ம் வ‌ச‌ம்பு பொடி செய்து இர‌ண்டையும் வெண்ணெயில் க‌ல‌ந்து காலையில் உட‌ம்பில் தேய்த்துக் குளித்து விட்டு ப‌க‌லில் சீய‌க்காய் போட்டு குளித்து வ‌ந்தால் உடலில் நமச்சல் உடல் த‌டிப்பு ஆகியவை குறையு‌ம்.

Show Buttons
Hide Buttons