ஒதியம் பட்டையை நன்றாக தட்டிக் கொள்ளவேண்டும். கருநொச்சி இலை, ஆடாதோடா இலை இவைகளையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு 50 லிட்டர் தண்ணீர் விட்டு மூடி கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குளித்து வந்தால் உடல் வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி