வீக்கம் குறைய
நஞ்சறுப்பான் இலைகளை உலர்த்தி பொடி செய்து நீரில் குழைத்து பூசினால் வலி, வீக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நஞ்சறுப்பான் இலைகளை உலர்த்தி பொடி செய்து நீரில் குழைத்து பூசினால் வலி, வீக்கம் குறையும்.
அடிப்பட்டு வீக்கம் உள்ள இடத்தில் அரத்தையை அரைத்து மேல் பூச்சாக பூச குறையும்.
புளிய இலைகளை வேகவைத்து உடலில் ஒத்தடம் கொடுத்தால் உடல் வலி மற்றும் நரம்பு வலி குறையும்.
ரோஸ்மேரி இலையின் எண்ணெயை தடவி வர உடல் அரிப்பையும், தசைநார்களில் ஏற்படும் வலியும் குறையும்.
நொச்சி இலை, பூண்டு, கஸ்தூரி மஞ்சள், இவைகளை ஒரு டம்ளர் அளவு வேப்ப எண்ணெயில் நன்றாக சிவக்க காய்ச்சி வலி வரும்...
பப்பாளி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இரண்டு தேக்கரண்டியளவு வேப்பெண்ணையை அதில் விட்டு நன்றாக வதக்கி வலியுள்ள இடத்தில்...
முடக்கற்றான் இலைகளை நறுக்கி அரிசி மாவுடன் சேர்த்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலி குறையும்.
வாதநாராயணன் இலைகளை கால் லிட்டர் நல்லெண்ணெயிலிட்டு ,நான்கு வில்லை கற்பூரம் சேர்த்து காய்ச்சி கழுத்து மற்றும் இடுப்பு வலி மீது தடவி...