பல் வலி குறைய
சர்க்கரை வேம்பு இலைகளை கசாயம் போல செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சர்க்கரை வேம்பு இலைகளை கசாயம் போல செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி குறையும்.
ஆலமரத்தின் மொட்டுகளை எடுத்து அடிக்கடி நன்றாக மென்று வாயிலேயே அடக்கி வைத்து பிறகு துப்பினால் பல் வலி குறையும்.
தாளிசப்பத்திரி இலைகளை உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து அந்த பொடியால் பல் துலக்கி வந்தால் பல் வலி குறையும்.
துத்தி இலைக் கஷாயத்தால் வாய் கொப்பளிக்க பல் ஈறுகளில் உண்டாகும் வலி குறையும்
துளசி இலையை சாறு எடுத்து சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர பல் வலி குறையும்.
நாகலிங்கம் இலைகளை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகள் வெளியேறும் பல்வலி, பற்கள் சொத்தையாகாமல் தடுக்கும்.
கடுக்காய்த்தோல், கருவேலம்பட்டை,தோல் நீக்கிய சுக்கை எடுத்து கொள்ளவும். வெட்டுப்பாக்கை இடித்து நன்றாக வறுத்து கொள்ளவும். உப்பு நீங்கலாக அனைத்தையும் இடித்து சலித்து பிறகு...