பல் வலி குறைய
ஒரு வெங்காயத்தை எடுத்து பொடி பொடியாக அரிந்து அதை வலி உள்ள பல்லில் வைத்து வாயை இறுக்கமாக மூடி கொள்ளவும். சிறிது...
வாழ்வியல் வழிகாட்டி
ஒரு வெங்காயத்தை எடுத்து பொடி பொடியாக அரிந்து அதை வலி உள்ள பல்லில் வைத்து வாயை இறுக்கமாக மூடி கொள்ளவும். சிறிது...
ஆவாரை இலைப் பொடியைப் புதினா இலைப் பொடியுடன் கலந்து பல் துலக்கி வந்தால் பல் வலி குறைந்து ஈறு உறுதி பெறும்.
சுக்காங்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும்.
பல்வலி வந்தால் ஒரு பூண்டை உரித்து, மணிக்கட்டில் நாடித்துடிப்பு இருக்கும் இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும். இடது பக்கம் பல்லில் வலி...
ரோஸ்மேரி இலையின்பொடியினால் பல் துலக்கி வர பல் ஈறுகளில் வலி குறையும்.
பிரிஞ்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும்.
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி...
துவரை இலைகளை நசுக்கிச் சிறிதளவு பல் வலி உள்ள இடத்தில் இரவில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.
சேஜ் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி மற்றும் பல் வலி குறையும்.