மூட்டுவலி குணமாக
தழுதாழை, வாதநாராயணன், நொச்சி, வேலிப்பருத்தி, கரியபவளம் ஆகியவற்றின் பொடியை புளியில் கரைத்து தடவ குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
தழுதாழை, வாதநாராயணன், நொச்சி, வேலிப்பருத்தி, கரியபவளம் ஆகியவற்றின் பொடியை புளியில் கரைத்து தடவ குணமாகும்.
முருங்கை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்தால் இடுப்புவலி மற்றும் மூட்டுவலி குறையும்.
கரிசலாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி சேர்த்து 45 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி வந்தால் கண்வலி வராமல் தடுக்கலாம்.
புளியம்பூவை அரைத்து கண்ணைச் சுற்றி பற்று போட்டு வந்தால் கண்வலி மற்றும் கண்சிவப்பு குணமாகும்.
கரிசாலை சாறு, துளசி சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து காதில் விட்டால் காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாகும்.
ஊமத்தை இலைசாற்றை நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி தினசரி 2 சொட்டு காதில் விட்டால் காதுவலி குணமாகும்.