காதுவலி குணமாக
மணத்தக்காளி கீரையையும், துளசி இலையையும் சம அளவு அடுத்து இடித்து சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
மணத்தக்காளி கீரையையும், துளசி இலையையும் சம அளவு அடுத்து இடித்து சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்.
குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வரலாம் அல்லது கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிட்டு வரலாம்.
சங்கிலை, ஆடாதோடை இலையை சம அளவு எடுத்து சுண்டக் காய்ச்சி காலை, மாலை பருகி வர வயிற்று வலி குணமாகும்.
மருதம் இலையை அரைத்து 1 கிராம் அளவு காலையில் சாப்பிட்டு வர வயிற்றுவலி தீரும்.
தேங்காய் எண்ணெய்யுடன் கண்டங்கத்திரி இலையின் சாறை ஊற்றி இரண்டையும் கலந்து தடவினால் வலி குறையும்.
துளசி, இஞ்சி, தாமரை வேர் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து பற்று போட்டு வந்தால் விலாவலி தீரும்.