குடல்புழு குறைய

பிரம்மதண்டு வேரை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து 50 மில்லி வெந்நீரில் கரைத்து, காலை வெறும் வயிற்றில் கொடுக்க  குடல்புழு, வயிற்றுப்பூச்சிகள் குறையும்

Show Buttons
Hide Buttons