வாய்ப்புண் குறைய
அகத்தி இலைகளை எடுத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து இரண்டு டம்ளர் நீர் விட்டு நன்றாக சுண்டக் காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி...
வாழ்வியல் வழிகாட்டி
அகத்தி இலைகளை எடுத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து இரண்டு டம்ளர் நீர் விட்டு நன்றாக சுண்டக் காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி...
கருவேலம்பட்டையை குடிநீராக்கி வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல் ஈறு வலி ஆகியவை குறையும்.
சிறிதளவு வெங்காரத்தை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குறையும்.
குன்றிமணி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து வாய்ப்புண் மேல் பூசி வந்தால் வாய்ப்புண் குறையும்.
நெருஞ்சில் இலையை சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை காய்ச்சி அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
ஒதியம் பட்டையை தண்ணீரில் போட்டு நன்கு ஊறவைத்து பின்பு அந்த நீரை எடுத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
அருகம்புல்லை அரைத்து அதனுடன் சுண்ணாம்பை கலந்து புண்ணின் மீது பூசி வந்தால் வாய்ப்புண் குறையும்
நெல்லி இலை, மாஇலை ஆகியவைகளை சேர்த்து இடித்து சாறு பிழிந்து , அந்த சாற்றை நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண்...