வேர்க்குரு குறைய
சந்தனத்தை தேங்காய் பாலில் குழைத்து வேர்க்குரு மீது போட்டு வந்தால் வேர்க்குரு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சந்தனத்தை தேங்காய் பாலில் குழைத்து வேர்க்குரு மீது போட்டு வந்தால் வேர்க்குரு குறையும்.
மருதாணி இலைகளை சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து நன்கு காய்ச்சி வடிகட்டி அரிப்பு மீது தடவி...
அம்மான் பச்சரிசி கீரை, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குறையும்.
அம்மான் பச்சரிசி, கீழா நெல்லி, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் காலை,மாலை இரு வேளையும் 15 கிராம்...
நத்தை சூரி வேரை 50 கிராம் எடுத்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி...
கிலு கிலுப்பை இலைகளை அரைத்து சொறி, சிரங்கு மேல் பூசினால் சொறி, சிரங்கு குறையும்.
தும்பை இலைகளை அரைத்து சொறி, சிரங்கு மேல் பூசி வந்தால் சொறி, சிரங்கு குறையும்.
வசம்புத் தூளைக் கொதி நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து அரிப்பின் போது அரை அவுன்சு வீதம் மூன்று...