காயம் குணமாக
வன்னி இலையை காய வைத்து, பொடித்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தடவ காயமும், ரணமும் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வன்னி இலையை காய வைத்து, பொடித்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தடவ காயமும், ரணமும் குறையும்.
விழுதி இலைகளை நன்கு அரைத்து கரப்பான், சொறி மேல் தேய்த்து அரைமணி நேரம் ஊறிய பின் கழுவி வந்தால் அவை குறையும்.
தாளிக்கீரை இலைகளை அரைத்து உடல் முழுவதும் பூசி அரைமணி நேரத்திற்கு பிறகு குளித்து வேண்டும்.இவ்வாறு வாரம் இரு முறை குளிக்க உடலில்...
நிலவேம்பு இலைகளைஅரைத்து அரிப்பு ஏற்படும் இடங்களில் பூசி வந்தால் அரிப்பு குறையும்.
பிரம்மதண்டு இலைகளை பிழிந்து சாறு எடுத்து சொறி, சிரங்கு மீது பூசி வந்தால் சொறி,சிரங்கு குறையும்.