அழகு

May 14, 2013

பரு மறைய

வெள்ளைப் பூண்டும், துத்தி இலையும் நறுக்கி நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தினசரி பரு மீது தடவி வர நீங்கும்.

Read More
May 14, 2013

பரு நீங்க

அல்லி இதழ்களை சந்தனத்துடன் அரைத்து இரவில் முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் ஒழியும்.

Read More
Show Buttons
Hide Buttons