உடல் மினுமினுக்க
இரவில் படுக்க போகும் முன் தேன் , குங்குமப்பூ,மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்
வாழ்வியல் வழிகாட்டி
இரவில் படுக்க போகும் முன் தேன் , குங்குமப்பூ,மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்
நாட்டு வாழைப்பழம் நான்றாக பழுத்ததுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவவும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி 5 கிராம் அளவு 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
அவுரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வரவும்.
முருங்கை வேர், துளசிவேர் ஆகிய இரண்டையும் அரைத்து பாலில் கலந்து பூசி குளித்து வர உடல் நிறம் மாறும்.
உதட்டில் வெடிப்பும் வாயில் புண்ணும் இருந்தால் பாக்கு மரத்தின் வேரை இடித்துக் கஷாயம் வைத்து அத்தோடு தேன் கலந்து பருகி வர...
நீலகிரித் தைலத்தைத் தலையில் ஊற்றித் தேய்த்த பின் சிறிது நேரம் தலை முடியை ஊற வைத்து தலைக்கு குளித்து வர வேண்டும்....