வழுக்கையில் முடி வளர
பூசணி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கி அவற்றின் சாறை தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.
வாழ்வியல் வழிகாட்டி
பூசணி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கி அவற்றின் சாறை தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.
நேர் வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசு நீர் விட்டு மைய அரைத்து தடவ முடி வளரும்.
செம்பருத்தி மற்றும் வெங்காயம் சேர்த்து அரைத்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
பிஞ்சு ஊமத்தைக்காய்யை அரைத்து பூசினால் முடி முளைக்கும்.
ஆற்று தும்மட்டியை நறுக்கி தேய்த்து வந்தால் புழுவெட்டு நீங்கி முடி வளரும்.
வில்வ காயை உடைத்து அதன் மேல் ஓட்டை தாய்பால் விட்டு மை போல் அரைத்து உதட்டில் தடவி வந்தால் வெள்ளை நீங்கும்.
கரும்பு தோகையை எரித்து சாம்பல் ஆக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்கு போட்டால் குணமாகும்.
வெந்தயம், குன்றிமணி ஆகியவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தலைக்கு தேய்த்து வந்தால்...