அழகு
June 6, 2013
நரை குணமாக
ஓரிதழ் தாமரையை தாதுகல்ப லேகியத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரை மட்டும் திரை மூப்பு நீங்கி இரத்த ஓட்டம் சீராக அமையும்.
June 4, 2013
முகப்பரு மறைய
கொள்ளுக்காய் வேளை வேரை அரைத்து மோரில் கலக்கி குடித்து வந்தால் முகப்பரு மறையும்.
May 28, 2013
வழுக்கையில் முடி வளர
கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்....