பொது
உடல் வீக்கம் குறைய
அமுக்கரா கிழங்கு பொடியை தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வர உடல் வீக்கம் குறையும்.
வீக்கம் குறைய
கல்தாமரை இலைகளை லேசாக வதக்கி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் வற்றும்.
வீக்கம் குறைய
வாகைப் பூவினை அரைத்து பற்று போட்டு வர உடல் கட்டிகள், வீக்கம் குறையும்.
வீக்கம் குறைய
பொடுதலை கீரையுடன் ஆளி விதையை சேர்த்து அரைத்து, வீக்கங்கள் மீது பற்றுப்போட்டால், வீக்கம் கரையும்.
உடலில் வீக்கம் குறைய
ஆமணக்கு இலைகளை சிறுக நறுக்கி சிற்றாமணக்கு எண்ணெய்விட்டு வதக்கி வீக்கங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வீக்கம் கரையும்.
வீக்கம் குறைய
கைப்பிடி அளவு துளசி இலை மற்றும் ஒரு வெற்றிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து நன்கு அரைத்து வீக்கத்தின் மேல் பற்றுப்...
வீக்கம் குறைய
சிறியாநங்கை இலைகளை, எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து வீக்கம் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
வீக்கம் குறைய
கோவை இலைகளை வேப்பெண்ணெய்யில் வதக்கி வீக்கத்தின் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.