பசியின்மைக்குசீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும்.