இருமல் குறைய
கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை புகுத்தி திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து அடுத்த நாள் காலையில் அந்த மிளகை சாப்பிட்டால்...
வாழ்வியல் வழிகாட்டி
கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை புகுத்தி திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து அடுத்த நாள் காலையில் அந்த மிளகை சாப்பிட்டால்...
அன்னாசிப்பூவை பொடித்து 1 கிராம் அளவு இரண்டு முறை தேனுடன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
நன்கு முற்றிய வெண்டைக்காயை சுத்தம் செய்து சூப் வைத்து குடித்துவ இருமல் குறையும்.
சிறிது இலவங்கப்பட்டையை இரவு ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும்.மறுநாள் அதை வடிக்கட்டி மூன்று வேளை அந்த நீரைக் குடித்து...
சமஅளவு வில்வ இலை மற்றும் துளசி இலைகளை எடுத்து அதனுடன் சிறிதளவு மிளகு சேர்த்து நன்கு அரைத்து சாப்பிட்டு வந்தால் இருமல்...
இண்டு வேர், தூதுவளை வேர் ஆகியவற்றை 2 கிராம் எடுத்து, ஒன்றிரண்டாக பொடித்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி...
புங்கன் இலைகளின் இளம் இலைகளை எடுத்து அதை அரைத்து சாறு எடுத்துத் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
கருநொச்சி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து அரைக்கரண்டி சாறுடன்,தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.