இரைப்பிருமல் குறைய

இண்டு வேர், தூதுவளை வேர் ஆகியவற்றை 2 கிராம் எடுத்து, ஒன்றிரண்டாக பொடித்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி. ஆகக் காலை, மாலை சாப்பிட இரைப்பிருமல் குறையும்.

Show Buttons
Hide Buttons