Last Updated:
May 12, 2020

Click here to submit your article
இயற்கை உரம்
Per Page :

அமுத கரைசல்

தேவையான பொருட்கள்: பசு சாணம் -10 கிலோ பசு கோமியம் – 10 லிட்டர் நாட்டுச் சர்க்கரை -250 கிராம் தண்ணீர் – 10 லிட்டர் செய்முறை : சாணம், கோமியம் நன்கு கரைத்து, பின் சர்க்கரை சேர்த்து, பெரிய தொட்டியில் இட்டு இதனுடன் 100 லிட்டர் நீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 24 மணி நேரம்  →
0 Views : 1157

ஆட்டூட்டம்

தேவையான பொருட்கள் : ஆட்டுச் சாணம் – 5 கிலோ ஆட்டு மூத்திரம் – 5 லிட்டர் ஆட்டுப் பால் – 2 லிட்டர் ஆட்டுத் தயிர் – 2 லிட்டர் பசு நெய் – 1கிலொ இளநீர் – 3 லிட்டர் கரும்புச் சாறு – 3 லிட்டர் கள் – 3 லிட்டர்  →
1 Views : 771

அசோலா

செய்முறை: 5 x5 x5 நீல , அகல, உயரமுள்ள செங்கல் தொட்டி அமைத்து அடிப்பரப்பில் 15 செ.மீ , மண் 15 செ.மீ, மக்கிய உரம் 10 செ.மீ, மாட்டு சாணம் ஆகியவற்றை இட்டு அதன் மேல் 15 செ.மீ நிற்கும் அளவு நீர் கட்டவும். மூன்று நாட்கள் கழித்து அசோலா விதையை விடலாம்.  →
0 Views : 743

பசுந்தாள் உரம்

காவளை, பசலி, சஸ்போனியா, டேஞ்சா, சனப்பு மற்றும் உளுந்து, காராமணி போன்றவற்றையும் இடத்திற்கு ஏற்ப பசுந்தாள் உரமாக பயன்படுத்தலாம். இவற்றில் நம் ஒருங்கிணைந்த காவானை, பசலி, சஸ்போனியா,டேஞ்சா, சனப்பு முதலியவற்றைத் தனிப் பயிராக விதைத்து மடக்கி உழுவது சிறந்தது. நேரடி நெல் விதைப்பின் பூசி நெல்லுடன் ஏச்கருக்கு ஒன்றரை கிலோ என்ற அளவில் விதைத்தோமானால் தண்ணீர்  →
0 Views : 780

மூலிகை தயிர் மிக்சர்

தேவையான பொருட்கள் : 1.வேம்பு கொட்டை பவுடர் -1 கிலோ 2.பசு தயிர் -2 லிட்டர் 3.பசு கோமியம் -3 லிட்டர் 4.கடுக்காய் தூள் -10 கிராம் 5.அதிமதுரம் தூள் -10 கிராம் செய்முறை: வேம்பு கொட்டை பவுடருடன் 5 லிட்டர் நீர் சேர்த்து 12 மணி நேரம் ஊற வைக்கவும் .பின் ,கடுக்காய் தூள்  →
0 Views : 704

ஊட்டம் ஏற்றிய தொழு உரம்

தேவையான பொருள்கள்: சாணம் -100 கிலோ கோமியம்-25 லிட்டர் புளித்த தயிர் -5 லிட்டர் நீர் -100 லிட்டர் கலந்த கலவை செய்முறை: 4 அடி அகலம்,தேவைக்கு ஏற்ற நீளம் ,அரை அடி உயரத்திற்கு மக்கக்கூடியஅனைத்து பொருள்களையும் பரப்பிவிட்டு ,10 லிட்டர் கலவையுடன் 100 லிட்டர் நீர் சேர்த்து சலிக்க தெளிக்கவும் ,பின் சாணம் 3  →
0 Views : 662

மண்புழு குளியல் நீர்

தேவையான பொருட்கள்: 1. 50 லிட்டர் பிளாஸ்டிக் கேன்-1 2. சாணம் 3. புளித்த பசு தயிர் 4. மக்கிய குப்பை 5. கூழாங்கற்கள் செய்முறை : பிளாஸ்டிக் கேன் மேல் பாகத்தை அறுத்து எடுத்து கொண்டு கீழ் பாகத்தில் 4 இன்ச் உயரத்தில் சிறு துளை செய்து அதில் நீர் வெளியேறுமாறு ஒரு அமைப்பை  →
1 Views : 600

பஞ்சகவ்யா

தேவையான பொருட்கள்: கடலைப் புண்ணாக்கு-1.5 கிலோ, பசும்தயிர் (புளித்தது)-2 லிட்டர் , பசும்பால்-3 லிட்டர் , பசுங்கோமியம்-3 லிட்டர், பசுசானம்-5 கிலோ, கரும்பு சாறு-2 லிட்டர், இளநீர்-2 லிட்டர், பதநீர்(கள்)-2 லிட்டர், வாழைப்பழம் -12 செய்முறை: 50 லிட்டர் கொள்ளளவு உள்ள மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் கேன் எடுத்துக்கொள்ளவும், கருப்பு சாறு கிடைக்காத பட்சத்தில்  →
0 Views : 722

மண்புழு உரம்

தேவைப்படும் பொருட்கள் : 5,12,2.5 அடி அகலம், நீளம், உயரம், உள்ளவாறு தொட்டி அமைக்கப்பட வேண்டும். தொட்டியின் அடியில் நீர் வெளியேற குழாய் இருப்பது நன்று. 1.  மக்கிய குப்பைகள் 2.  1 சதா பஞ்சகவ்யா 3.  சாணம்-10 கிலோ கோமியம் -10 லிட்டர் நீர் -100 லிட்டர் கலந்த கலவை 4. தயிர்-1 லிட்டர்  →
0 Views : 765

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X