Last Updated:
May 12, 2020

Click here to submit your article
ஆரோக்கியம்
Per Page :

முதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி

காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பானே … சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி  →
11 Views : 6608

அகத்திக் கீரையின், மூலிகை வைத்தியம்

அகத்திக் கீரை மருத்துவக் குணங்கள் கொண்ட அற்புதமான மூலிகைக் கீரையாகும். என்றாலும் இதை எப்போதெல்லாம் சாப்பிடக்கூடாது என்ற வரைமுறை உண்டு. எண்ணெய் தேய்த்து முழுகும் நாட்களிலும், இரவிலும், நாட்டு மருந்து சாப்பிடும் நாட்களிலும் அகத்திக் கீரையை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.  →
0 Views : 855

மஞ்சள் காமாலை குறைய

பச்சை வேப்பிலை சிறிதளவு எடுத்துக் கொள்ளவேண்டும். பின்பு எட்டி மர இலைகளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் பதம் வந்தவுடன் வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை வேப்பிலை மீது விட்டு நன்கு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றை இரண்டு அவுன்ஸ் வீதம் காலை, மதியம், மாலை என  →
0 Views : 550

தக்காளியும் உடல் ஆரோக்கியமும்

இதைக் காயாகவும் சமைக்கலாம், பழமாகவும் சமைக்கலாம். பச்சையாகவே சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் சாப்பிடுவதற்கு முன் பழத்தைச் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.  காய் கறிகளில் மிகவும் எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன.  மற்றக் காய்களில் சிலவற்றில் ஒன்று அதிகமாகவும் மற்ற இரண்டும்  →
0 Views : 803

கீரை வகைகள்

1. சத்துணவில் கீரை வகைகளின் பங்கு 2. அகத்திக் கீரை 3. அறுகீரை 4. கரிசலாங்கண்ணி 5. கறிவேப்பிலை 6. குத்துப்பசலை 7. குப்பைக் கீரை 8. கொடிப்பசலைக் கீரை 9. கொத்துமல்லிக் கீரை 10. சக்கரவர்த்திக் கீரை 11. சிறுகீரை 12. சிலோன் பசலை 13. சுங்காங் கீரை 14. தண்டுக் கீரை 15.  →
0 Views : 1135

சூரிய நமஸ்காரம்

காலையிலோ, மாலையிலோ சூரியனைப் பார்த்தவாறு சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. இவ்வாறு சூரியனைப் பார்த்து சூரிய நமஸ்காரம் செய்யும் சாதகாரின் உடல் மேல் விழும் ஒளிக்கதிர்கள், வியர்வையோடு வெளிப்படும் நச்ப் பொருட்களை உறிஞ்சிக்கொள்கின்றன. தூய்மையான இரத்தவோட்டம் ஏற்படுகிறது. செல்களுக்கும் உயிரை வழங்குகின்றன. இது சூரியனால் மட்டுமே முடியும். ஆகையால் சூரிய நமஸ்காரம் ஒரு வரப்பிரசாதமாகும். முதுகெலும்பிற்குப்  →
0 Views : 903

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X