வெண் குஷ்டம் மறைய

கையாந்தரை எனும் மூலிகை விதையை வெண்ணெயுடன் சேர்த்து நைசாக அரைத்து வெள்ளை படர்ந்த இடங்களில் பூசி வந்தால் நாளடைவில் வெண் குஷ்டம் மற்றும் உடலில் உள்ள வெள்ளை நிறம் மாறுபடும்.

Show Buttons
Hide Buttons