Last Updated:
August 27, 2015

Click here to submit your article
Posts tagged "வாந்தி (Vomit)"

காய்ச்சல் குணமாக

நன்றாக முற்றிய எருக்கன் செடியின் வேர்ப்பட்டையை எடுத்துக்கொண்டு பொடியாக்கி சலித்து எடுத்துக்கொள்ளவும்.இதில் 65 கிராம் பொடியை வெந்நீருடன் உண்ணவும்.காய்ச்சல் அதிகமாக இருந்தால் 125 மிலி கிராம் வரை தினமும் ஒரு வேளை உண்ணலாம்.ஆனால் அதிகமாக உண்டால் வாந்தி, வியர்வை, கழிச்சல் உருவாகும். காய்ச்சல் உள்ளவர்களுக்கு வியர்வை உண்டு பண்ண இதனை உண்ணலாம். இதனால் சளி, காய்ச்சல்,  →
Views : 327

வாந்தி குறைய

இஞ்சி சாறு, வெங்காய சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து கொடுக்கலாம்.  →
Views : 272

வாந்தி நிற்க

பிரண்டை உப்பு 20 மி.கி எடுத்து பாலில் 3 வேளை கொடுக்கலாம்.  →
Views : 305

இரத்த வாந்தி நிற்க

தென்னம்பூவை வாயிலிட்டு மென்று தின்னலாம்.  →
Views : 250

வயிற்று இரைச்சல் குணமாக

கறிவேப்பிலையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் அதை பச்சையாகவே சாப்பிடலாம். கறிவேப்பிலை இரத்தத்தை சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டுகிறது. வயிற்று இரைச்சலை குணப்படுத்துகிறது. கறிவேப்பிலையில் வைட்டமின்-ஏ சத்து இருப்பதால் குடலுக்கு வழுவைத் தருகிறது. வாந்தி வராமல் தடுக்கிறது.  →
Views : 273

பேதி நிற்க

அளவுக்கு மீறி பேதி ஆகிற சமயங்களில் வாந்தியும் வரும். இவற்றை கட்டுப் படுத்த முதலில் சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து கொள்ளவும். பிறகு எலுமிச்சை பழச்சாறு, தேனும் , தண்ணீரும் கலந்து வறுத்த சீரகத்தை சேர்த்து காய்ச்சி குடிக்கலாம். வாந்தியும், பேதியும் நின்று விடும்.  →
Views : 3099

தொற்றுநோய்

துளசி இலையிலிருந்து சாறு எடுத்து அதை சுத்தமாக வடிகட்டி அத்துடன் சீனக் கற்கண்டை போட்டு காய்ச்சவும். அந்த வெறும் நீரை மட்டும் குடித்து வந்தால் எந்த வித நோயும் அண்டாது. துளசி நீரை சாப்பிட்டு வந்தால் சுரம், வாந்தி, பேதி, சளி ஆகிய எந்த நோயும் வராது.  →
Views : 273

முக்குக் கணை

குழந்தைக்கு கணைரோகக் குறிகளுடன், வாந்தி அதிகமாக இருக்கும். முக்கி, முக்கி சளியும் , மலமும் கழியும். மலம் கழியும் போது ஆசனவாய் நெருப்பு சுட்டது போல எரியும்.அதனால் குழந்தை கதறி அழும். நாக்கு வெடித்திருக்கும். நாவறட்சி அதிகமாக இருக்கும். மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். குழந்தை திரும்பிப் படுக்கும் போதெல்லாம் வலியினால் அழும். உடம்பு கருப்பாகி, மயக்கமும்  →
Views : 332

பித்தக்காய்ச்சல்

குழந்தைக்கு பித்தம் அதிகரிப்பதனால் உஷ்ணம் அதிகமாகி இந்த சுரம் ஏற்படுகிறது. சுரம் 100க்கு மேல் 104 டிகிரி வரை இருக்கும். வயிற்றோட்டமும் வாந்தியும் இருக்கும். தலை கிறுகிறுக்கும். மஞ்சள் கரைத்த நீரைப் போல வாந்தியாகும். தூக்கத்திலேயே புலம்பலிருக்கும்.நாவறட்சி ஏற்படும். ஆயாசம் உண்டாகும். மருந்து 1 நிலவேம்பு – 15 கிராம் பற்பாடகம் – 15 கிராம்  →
Views : 323

அஸ்தி சுரம்

குழந்தைக்கு எலும்புகளில் அனல் ஏற்ப்படுவதினால் அஸ்தி சுரம் உண்டாகிறது. சுரம் அதிகமாகக் காணும். வெண்மையான வாந்தியுண்டாகும். இருமலிருக்கும். நாளாக உடல் வெளுத்து ஆயாசமுண்டாகும். மருந்து அதிமதுரம் – 15 கிராம் கோஷ்டம் – 15 கிராம் சந்தனம் – 15 கிராம் செண்பகப்பூ  – 15 கிராம் கொத்தமல்லி – 15 கிராம் விலாமிச்சம் வேர்  →
Views : 329

Social Media

Show Buttons
Hide Buttons