தொற்றுநோய்

துளசி இலையிலிருந்து சாறு எடுத்து அதை சுத்தமாக வடிகட்டி அத்துடன் சீனக் கற்கண்டை போட்டு காய்ச்சவும். அந்த வெறும் நீரை மட்டும் குடித்து வந்தால் எந்த வித நோயும் அண்டாது.
துளசி நீரை சாப்பிட்டு வந்தால் சுரம், வாந்தி, பேதி, சளி ஆகிய எந்த நோயும் வராது.

Show Buttons
Hide Buttons