Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "சுக்கு (dryginger)"

பெண்களின் மார்பக வீக்கம் குறைய

நெல்லிக்காய், சுக்கு, மிளகு, கடுக்க்காயத்தோல், வேப்பம்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு 150 மிலி தண்ணீர் விட்டு காய்ச்சி தினமும் 2 வேலை அருந்திவர மார்பக வீக்கம் குறைந்து விடும்.  →
Views : 1061

சகலவித காய்ச்சலும் குணமாக

கோரைக்கிழங்கு, சீந்தில் கொடி, வில்வப்பூ, வெட்டி வேர், விலாமிச்சை வேர், நிலவேம்பு,சுக்கு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து நன்கு இடித்து பொடியாக்கவும். அரை லிட்டர் தண்ணீர் விட்டு எட்டில் ஒரு பங்காக சுண்டக்காய்ச்சி வேளைக்கு 1 அவுன்சு வீதம் தினமும் இரு வேளை அருந்தி வர அனைத்து வித காய்ச்சலும் குணமாகும்.  →
Views : 468

மலச்சிக்கல் அகல,பேதியாக

3 மடங்கு ரோஜா மொக்கு, நிலவாகை 1 1/2 மடங்கு, 1 மடங்கு சுக்கும் 1/4மடங்கு கிராம்பு ஆகியவற்றை நன்றாக இடித்துக் கொள்ளவும்.இப்பொடியில் 500 மிலி அளவு எடுத்து நீரில் கலக்கி சுண்டக் காய்ச்சி ஒரு நாம் முழுவதும் அப்படியே வைக்கவும். மறுநாள் 1 அவுன்சு அளவு அருந்தவும்.மலச்சிக்கல் அகலும். பேதியாகும். நன்றாக பேதியானால் ரசம்  →
Views : 756

இளம்பிள்ளை வாதம் குணமாக

50 கிராம் மூக்கிரட்டை வேர், 50 கிராம் காக்கரட்டான் வேர், நொச்சி இலை 100 கிராம், மிளகு 1 கிராம், சுக்கு 200 கிராம், சீரகம் 200 கிராம் முதலியவைகளை 200 மிலி தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை இரு வேலையும் ஒரு சங்கின் அளவு குழந்தைகளுக்கு புகட்டி வர இளம்பிள்ளை வாதம்  →
Views : 715

மதுமேகம் குணமாக

கடுக்காய், அதிமதுரம், சுக்கு,மிளகு, நெல்லி, அமிர்தவல்லி, சீந்தில் முதலானவைகளை பொடி செய்து ஒரு மண்டலம் அளவு உண்டு வந்தால் மதுமேகம் குணமாகும்.  →
Views : 755

தலைசுற்றல் குணமாக

விலாமிச்சை வேர், சீரகம், திப்பிலி, மிளகு, சுக்கு இவைகளை இடித்து பொடியாக்கி 5 கிராம் வீதம் தினமும் காலை, மாலை இருவேளை அரைக்கரண்டி அளவு வீதம் உண்டு வர தலைசுற்றல் குணமாகும்.  →
Views : 796

இருதய நோய் அகல

செந்தாமரை இதழ்களை வெயிலில் காயவைத்து இடித்து சலிக்கவும். இதோடு சீந்தில்கொடி, நெல்லிபருப்பு , காசினி விதை இவைகளை 30 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். 15 கிராம் சுக்கு, 10 கிராம் திப்பிலி எல்லாவற்றையும் வெயிலில் காயவைத்து இடித்து தூளாக்கி முன்பு பொடி செய்த செந்தாமரை பொடியுடன் கலந்து கொள்ளவும். 3/4 லிட்டர் பாலை பாத்திரத்திலிட்டு கொதிக்க  →
Views : 847

காதுமந்தம் சரியாக

சுக்கு, பூண்டு, கோரைகிழங்கு, செவ்வல்லிக்கிழங்கு, கோஷ்டம், வசம்பு, திப்பிலி, இந்துப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி காதில் விட காது மந்தம் சரியாகும்.  →
Views : 788

வாதநோய் தீர

காக்கிரட்டான் வேரை பால் ஆவியில் வேக வைத்து உலர்த்தி சுக்கு சேர்த்து அரைத்து 2 சிட்டிகை அளவு சாப்பிட்டு வரவும்.  →
Views : 674

சுரம் நீங்க

பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, அதிமதுரம், சீரகம் ஆகியவற்றை கஷாயம் செய்து குடிக்க சுரம் தீரும்.  →
Views : 628

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X