Last Updated:
May 12, 2020

Click here to submit your article
வயிறு
Per Page :

சீதபேதி குணமாக

வெங்காயத்தையோ அல்லது வெங்காயப்பூவையோ சிறிதளவு படிகாரம் சேர்த்து உண்டு வந்தால் சீதபேதி அகலும்.  →
0 Views : 794

ஆசனக்கடுப்பு குணமாக

வாழைப்பூவை இடித்து சாறெடுத்து இதனுடன் கடுக்க்காயத்தூளையும் கலந்து காலை, மாலை தினமும் இரு வேளை அருந்தினால் ஆசனக்கடுப்பு குணமாகும்.  →
0 Views : 1201

வயிற்றுப்புண் குணமாக

அம்மான் பச்சரிசி இலையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து பொரியல் செய்து சாதத்துடன் உண்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.  →
0 Views : 762

வயிற்றெரிச்சல் குணமாக

சோற்றுக் கற்றாழையின் மேல் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி 3 துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.பின்பு இவற்றின் மீது சீரகத் தூளை தடவி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக விழுங்கவும்.இவ்வாறு வெறும் வயிற்றில் அதிகாலை உண்டு வர வயிற்றில் உள்ள புண்கள் ஆறும். வயிற்றெரிச்சல் குணமாகும்.காரம், புளி, உப்பு நீக்கி அரை உப்புடன்  →
1 Views : 1034

மூலநோய் அகல

அன்றாட உணவில் வாழைப்பூவை ஆய்ந்து அதற்க்கு சம அளவை கருணைக்கிழங்கை சேர்த்து பொரியல் செய்து உண்டு வர எவ்வளவு கடுமையான மூலநோயும் குணமாகும்.  →
0 Views : 1028

சீதபேதி குணமாக

மாம்பூ, மாதுளம்பூ, மாந்தளிர் இலை மூன்றையும் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து சிறிது நீர் விட்டு அம்மியில் மை போல் அரைத்து அரைத்த கலவையுடன் பாலைக் கலந்து அருந்தி வர சீதபேதி குணமாகும்.  →
0 Views : 689

வயிற்றுவலி குணமாக

ரோஜாமொக்கு, சதக்குப்பை இவை இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளவும். ஒன்றிரண்டாக இடித்து ஒரு பாத்திரத்திலிட்டு 200 மிலி வெந்நீர் ஊற்றி மூடி போட்டு மூடவும்.3 மணி நேரத்திற்கு ஊற விடவும். பின்னர் வடிகட்டி பெரியவர்கள் 1 அவுன்சு அளவும். குழந்தைகள் 1/4 அவுன்சு அளவும் அருந்தி வர உஷ்ணத்தால் உருவாகும் வயிற்று வலி அகலும்.  →
0 Views : 665

மலச்சிக்கல் அகல,பேதியாக

3 மடங்கு ரோஜா மொக்கு, நிலவாகை 1 1/2 மடங்கு, 1 மடங்கு சுக்கும் 1/4மடங்கு கிராம்பு ஆகியவற்றை நன்றாக இடித்துக் கொள்ளவும்.இப்பொடியில் 500 மிலி அளவு எடுத்து நீரில் கலக்கி சுண்டக் காய்ச்சி ஒரு நாம் முழுவதும் அப்படியே வைக்கவும். மறுநாள் 1 அவுன்சு அளவு அருந்தவும்.மலச்சிக்கல் அகலும். பேதியாகும். நன்றாக பேதியானால் ரசம்  →
0 Views : 725

வயிற்றுக் கோளாறுகள் குணமாக

புளியம்பூ, புளியஇலை, புளி இவற்றுடன் குறைந்த அளவு காரமும் சேர்த்து துவையலாக செய்து உண்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.  →
0 Views : 0

தொடர்ந்து உருவாகும் பேதி அகல

10 கிராம் மாதுளம்பூ மொட்டு, மாதுளம் பழ ஓடு, வில்வப்பழத்தின் சதை , குடசப்பாலை, ஆவாரம் பூ, முத்தக்காசு, அதிவிடயம், பீநாரிப்பட்டை இவைகளை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக் கொண்டு கஷாயமாக்கி 1 அவுன்சு வீதம் தினமும் இருவேளை அருந்தி வந்தால் தொடர்ந்து உருவாகும் பேதி அகலும்.  →
0 Views : 372

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X