Last Updated:
August 27, 2015

Click here to submit your article
துவையல்
Per Page :

பருப்பு துவையல்

தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3 பூண்டுப்பற்கள் – 2 உப்பு – 1/2 டீஸ்பூன் செய்முறை: 1.வெறும் வாணலியில் (எண்ணை போடாமல்) பருப்பைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். 2.பருப்பு சற்று ஆறியதும், அத்துடன் மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு,  →
0 Views : 454

பீர்க்கங்காய் துவையல்

தேவையானப்பொருட்கள்: பீர்க்கங்காய் -1 காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3 உளுத்தம் பருப்பு- 2 டேபிள்ஸ்பூன் பெருங்காயம் – ஒரு பட்டாணி அளவு புளி – ஒரு பெரிய நெல்லிக்காயளவு உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன் தாளிக்க: நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு –  →
0 Views : 282

கொத்தமல்லி துவையல்

தேவையானப்பொருட்கள்: பச்சை கொத்தமல்லித் தழை – ஒரு கட்டு பச்சை மிளகாய் – 2 புளி – ஒரு பட்டாணி அளவு உப்பு – 1/2 டீஸ்பூன் செய்முறை: 1.கொத்தமல்லித் தழையை நன்றாகக் கழுவி விட்டு, அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, புளி சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும். 2.தண்ணீர் சேர்க்க தேவையில்லை. கொத்துமல்லித்தண்டோடு சேர்த்து அரைக்கலாம்.  →
0 Views : 314

மூலிகைத் துவையல்

தேவையானப்பொருட்கள்: கொத்தமல்லித் தழை- 1 கப் புதினாத் தழை – 1 கப் கறிவேப்பிலை இலை – 1 கப் தூதுவளை இலை – 1 கப் பிரண்டை – 1 கப் இஞ்சி– 1 துண்டு பூண்டு – 5 பல் பச்சை மிளகாய் – 5 காய்ந்த மிளகாய் – 5 சின்னவெங்காயம் –  →
0 Views : 318

கத்தரிக்காய் துவையல்

தேவையானப்பொருள்கள்: கத்தரிக்காய் – 2 மிளகு – சிறிதளவு சீரகம் – சிறிதளவு தேங்காய் – சிறு துண்டு உளுத்தம் பருப்பு – சிறிதளவு கடலைப்பருப்பு– சிறிதளவு காய்ந்த மிளகாய் – 6 கறிவேப்பிலை – சிறிதளவு புளி – சிறு எலுமிச்சை அளவு உப்பு – சிறிதளவு செய்முறை: 1.விதை இல்லாத கத்தரிக்காய் எடுத்து  →
0 Views : 322

பிரண்டை துவையல்

தேவையானப்பொருட்கள்: பிரண்டை – 1 கட்டு(பிரண்டை கொடி வகையாகும்.இதில் நுனித் தண்டு மட்டும் எடுத்துக் கொள்ளவும். மற்ற தண்டு எல்லாம் முற்றலாக இருக்கும்.) சின்ன வெங்காயம் -10 பச்சை மிளகாய் -4 காய்ந்தமிளகாய் -2 உப்பு -சிறிதளவு புளி -சிறிதளவு தாளிக்க: எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன் கடுகு -தலா 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு -தலா 1  →
0 Views : 284

முட்டைகோஸ் துவையல்

தேவையானப்பொருட்கள்: முட்டைகோஸ் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது) தேங்காய் – 3 டீஸ்பூன் காய்ந்தமிளகாய் – 5 சீரகம் – சிறிது தக்காளி – 1 புளி – சிறிது உளுத்தம்பருப்பு – சிறிது துவரம்பருப்பு – சிறிது கடலைப்பருப்பு– சிறிது நல்லெண்ணெய் – சிறிது கறிவேப்பிலை. செய்முறை: 1.அனைத்து பொருளையும் தயாராக எடுத்து கொள்ளவும். 2.அடுப்பில் வாணலி  →
0 Views : 263

சுண்டைக்காய் துவையல்

தேவையான பொருட்கள்: பச்சை சுண்டைக்காய் – அரை கப் பச்சை மிளகாய் – கால் கப் உப்பு – தேவையான அளவு மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் (விரலிமஞ்சள் கிடைத்தால் நல்லது. அதையே ஒரு துண்டு வைத்துக்கொள்ளலாம்) பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன் புளி – எலுமிச்சை அளவு வெந்தயம் – கால் டீஸ்பூன் செய்முறை:  →
0 Views : 268

பீட்ரூட் துவையல்

தேவையானப் பொருட்கள்: பீட்ரூட் – 1/4 கிலோ இஞ்சி – சிறு துண்டு தேங்காய்துருவல்– 1/4 குவளை பச்சை மிளகாய் – 3 கடுகு தாளிப்பு – 1 தேக்கரண்டி வெங்காயம் – 1 எண்ணெய் , உப்பு – தேவையான அளவு செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிப்பு போட்டு வெங்காயத்தையும் சேர்த்து  →
0 Views : 291

புளிச்சக்கீரை துவையல்

தேவையானப் பொருட்கள்: புளிச்சக்கீரை – இரண்டு கைப்பிடி தேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால் மட்டும்) பச்சைமிளகாய் – 2 (காரத்திற்கேற்ப) வெங்காயம் – ஒன்று சிவப்பு மிளகாய் – 2 கடுகு – அரை தேக்கரண்டி உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி  கடலைப்பருப்பு– ஒரு தேக்கரண்டி வறுத்து பொடிக்க: வெந்தயம் – ஒரு தேக்கரண்டி கொத்தமல்லிவிதை – ஒரு தேக்கரண்டி சீரகம் – ஒரு தேக்கரண்டி  →
0 Views : 311

Social Media

Show Buttons
Hide Buttons