வெந்தயக்கீரை (Fenugreekleaves)
May 6, 2013
January 28, 2013
வீக்கம் குறைய
வெந்தயக்கீரைகளை நன்கு அரைத்து சிறிது சூடாக்கி உடலில் உள்ள வீக்கங்கள் மேல் தடவி வந்தால் வீக்கம் குறையும்.
January 25, 2013
January 3, 2013
January 2, 2013
இடுப்புவலி குறைய
வெந்தயக்கீரையை தேங்காய்த் துருவலோட நெய்யில வதக்கிச் சாப்பிட்டுவர இடுப்பு வலி குறையும்.
January 2, 2013
இரத்தம் தூய்மையாக
வெந்தயக் கீரையுடன் சிறிது வாழைப்பூ, மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இரத்தம் தூய்மையாகும்.
December 28, 2012
இருமல் குறைய
வெந்தயக் கீரையுடன்,10 உலர்ந்த திராட்சை, அரை ஸ்பூன் சீரகம் இரண்டையும் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இருமல் குறையும்.
December 15, 2012
மூச்சடைப்பு குறைய
வெந்தயக்கீரை இலையைப் பிழிந்து சாறு எடுத்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் மூச்சடைப்பு சற்று குறையும்.
December 14, 2012
நோய் எதிர்பாற்றல் உண்டாக
முளைக்கீரை , வெந்தயக்கீரை ,மணத்தக்காளிகீரை சேர்த்து சிறு பருப்புடன் சாப்பிட நோய் எதிர்பாற்றல் உண்டாகும்.