ஆசனவாய் எரிச்சல் குணமாக
மாதுளமபழத்தோலை வறுத்து கரியாக்கி பொடி செய்து விளக்கெண்ணெயில் கலந்து ஆசன வாயில் தடவி வர எரிச்சல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாதுளமபழத்தோலை வறுத்து கரியாக்கி பொடி செய்து விளக்கெண்ணெயில் கலந்து ஆசன வாயில் தடவி வர எரிச்சல் குணமாகும்.
பீச்சங்கு இலைச்சாறை விளக்கெண்ணெயில் காய்ச்சி ஒரு கரண்டி அளவு குடிக்க வேண்டும்.
நெல்லிக்காயை அரைத்து விளக்கெண்ணெயில் காய்ச்சி உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர எரிச்சல் தீரும்.
எருக்கன் இலையின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டிகள் மீது வைத்து கட்டினால் கட்டி பழுத்து உடையும்.
மரிக்கொழுந்து செடியின் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலி உள்ள இடத்தில் வைத்துக்கட்ட வலி குணமாகும்.
முன்னாக் கீரையை உலர்த்தி எரித்து கரியாக்கி விளக்கெண்ணெயில் கலந்து பூச பாலுண்ணி குணமாகும்.
சுடுகிற சாதத்தில் விளக்கெண்ணை விட்டுப் பிசைந்து அதை ஒருத் துணியில் கட்டிக் கொண்டு கண் மீது ஒத்தடம் கொடுத்தால் கண் வலிக்...