மூலச்சூடு குணமாக
அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து கஷாயமாக்கி பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர மூலச்சூடு, மூலக்கடுப்பு...
வாழ்வியல் வழிகாட்டி
அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து கஷாயமாக்கி பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர மூலச்சூடு, மூலக்கடுப்பு...
தொட்டால் சிணுங்கி வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு குறையும்.
நாய்த்துளசி இலைகளை அரைத்து, சுண்டைக்காயளவு உருட்டி ஒரு கப் தயிரில் கலந்து அருந்தினால் மூலச்சூடு குறையும்.
30 கிராம் வெங்காயம் , 15 கிராம் வெந்தயம், 500 மி.லி சோற்று கற்றாழைச்சாறு, 1 லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றை...
வால் மிளகை சூரணம் செய்து சிறிது அளவு எடுத்து பால் கலந்து உண்டு வந்தால் கபம், மூலச்சூடு குறையும்.
ரோஜா பூவை தண்ணீரில் நன்கு ஊறவைத்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் மூலச் சூடு...