முருங்கைபட்டை (Drumstickbark)

January 26, 2013

காய்ச்சல் குறைய

முருங்கைப் பட்டையை வெட்டி எடுத்து சுத்தம் செய்து நீரிலிட்டு நன்கு அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால்...

Read More
January 22, 2013

உடல் வலி

சிறிதளவு முருங்கைப்பட்டை மற்றும் சுக்கு இவை இரண்டையும் நன்றாக அரைத்து  தினமும் 2 வேளை உடம்பு மேலே தடவி வந்தால் வலி...

Read More
January 4, 2013

குளிர் காய்ச்சல் குறைய

முருங்கப்பட்டையை எடுத்து இடித்து தண்ணீர் விட்டு நன்கு அவித்து சாறு எடுத்து ரசமாக்கி குடித்து வந்தால் குளிர் காய்ச்சல் குறையும்.

Read More
January 1, 2013

கால் வலி

சிறிதளவு முருங்கைப் பட்டை மற்றும் சுக்கு இவற்றை ஊற வைத்து பின்பு அதை நன்றாக மைய அரைத்து வலி ஏற்பட்ட இடத்தில் ...

Read More
December 13, 2012

சுளுக்கு குறைய

முருங்கைப்பட்டை, சுக்கு, பெருங்காயம்,  கடுகு முதலியவற்றை அரைத்து சூடாக்கி இளஞ்சூட்டில்  சுளுக்கு உள்ள‌ இடத்தில் பற்றுப்போட‌ சுளுக்கு குறையும்.

Read More
Show Buttons
Hide Buttons