சிறுநீர் எரிச்சல்
வெண்டைக்காய் விதையை கொஞ்சம் பார்லிக் கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெண்டைக்காய் விதையை கொஞ்சம் பார்லிக் கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
குழந்தைக்கு ஆகார விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாய்ப்பால் நிறுத்திய பின்பும் இரண்டு வருடங்களுக்கு கஞ்சி ஆகாரங்களே மிகவும் உகந்தது....
இந்த நோயின் முதல் அறிகுறி குழந்தையின் காது பின்புறம் தோன்றும் வீக்கம் தான்.லேசான சுரமும் இருக்கும். குழந்தை ஆகாரம் சாப்பிட முடியாமல்...
பார்லி அரிசி 20 கிராம், புளிய இலை 40 கிராம் ஆகியவற்றை காய்ச்சி கஷாயமாக்கி குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.
பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது பார்லி சேர்த்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் கால் வீக்கம் குணமாகும்
கரும்புச் சாற்றில் ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம்) பார்லியை ஊற வைத்து அரைத்து சாப்பிட்டுவர நீர்க்கடுப்பு, நீரடைப்பு விலகும்.
பார்லியுடன் வெண்டைக்காய் விதையை போட்டு தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி காலை, மாலை குடிக்க நீர்கடுப்பு குறையும்.
பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், பார்லி சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல் நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
வெண்டைக்காய் விதைகளை பார்லி கஞ்சி போல் வேகைவத்து 3 நாட்கள் 6 வேளை வீதம் பருக சிறுநீர் எரிச்சல் குறையும்.
வெங்காயத்தாளுடன் ஒரு ஸ்பூன் பார்லியை பொடியாக்கி சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும்.