வண்டுக்கடி குணமாக
பப்பாளி இலையை இடித்து அந்தச் சாற்றை வண்டு கடித்த இடத்தில் பூசி வர வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால்...
வாழ்வியல் வழிகாட்டி
பப்பாளி இலையை இடித்து அந்தச் சாற்றை வண்டு கடித்த இடத்தில் பூசி வர வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால்...
பப்பாளி இலை மேல் விளக்கெண்ணெய் தடவி,இலைகளை நெருப்பில் லேசாக வாட்டி புண்கள் மேல் கட்டி வந்தால் புண்கள் குறையும்.
பப்பாளி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இரண்டு தேக்கரண்டியளவு வேப்பெண்ணையை அதில் விட்டு நன்றாக வதக்கி வலியுள்ள இடத்தில்...
பப்பாளி இலையை மைபோல் அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பற்றுப்போட்டு வந்தால் கட்டி பழுத்து உடையும்.
பப்பாளி இலைகளை எடுத்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் டெங்கு காய்ச்சல் தாக்கம் குறையும்.
பப்பாளி இலைகளை எடுத்து அரைத்து வீக்கங்களின் மேல் பூசி வந்தால் வீக்கம் குறையும்.
பப்பாளி இலையை அரைத்து யானைக்கால் வீக்கத்தின் மீது பற்றுப்போட்டு வந்தால் அவை குறையும்.
மஞ்சள் காமாலை இருப்பவர்கள் பப்பாளி இலையை அரைத்து சிறிய உருண்டை அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் மிகவும் சிறந்தது.