June 13, 2013
நீரிழிவு குணமாக
கோஷ்டம், கோரைக்கிழங்கு, நாவல்பட்டை,கொன்றைவேர்,ஆவாரை வேர் இவைகளை சம அளவாக எடுத்து பொடி செய்து இப்பொடியை தண்ணீர்விட்டு கஷாயம் வைத்து குடித்து வர...
வாழ்வியல் வழிகாட்டி
கோஷ்டம், கோரைக்கிழங்கு, நாவல்பட்டை,கொன்றைவேர்,ஆவாரை வேர் இவைகளை சம அளவாக எடுத்து பொடி செய்து இப்பொடியை தண்ணீர்விட்டு கஷாயம் வைத்து குடித்து வர...
அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, விளாம்பட்டை ஆகியவற்றை சமனளவு எடுத்து இடித்து சூரணம் செய்யவேண்டும். அந்த சூரணத்தை 50 மி.லி கொதிக்கும் நீரில்...
நாவல்பட்டைக் கசாயம் கற்கண்டு சேர்த்து 3-6 வேளை 10-20 மி.லி அருந்த வாந்தி குறையும். செரிமானம் நன்கு நடைபெறும்.
நாவல் பட்டை எரித்த சாம்பலை தேங்காய் எண்ணெயில் மத்தித்துப் போட ஆறாத புண்கள் ஆறும்.
நாவல் மரத்தின் உள்பக்கத்துப் பட்டைகளை பொடியாக ஒடித்து கொள்ளவும்.அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.பிறகு இளஞ்சூடு பதத்தில் வாயில் இட்டு ...