தேமல் – படர்தாமரை
குழந்தைக்கு சாதாரணமாகத் தேமல், படர்தாமரை, உண்டாகும். கரப்பான் ரோகத்தைப் போல இதில் புண்கள் உண்டாவதில்லை. இது சருமத்தில் இருந்து உயரமாக இருக்கும்....
வாழ்வியல் வழிகாட்டி
குழந்தைக்கு சாதாரணமாகத் தேமல், படர்தாமரை, உண்டாகும். கரப்பான் ரோகத்தைப் போல இதில் புண்கள் உண்டாவதில்லை. இது சருமத்தில் இருந்து உயரமாக இருக்கும்....
மருதோன்றி இலையுடன் சிறிதளவு துணிக்கு போடும் சோப்புத் துண்டைச் சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை தேமல் உள்ள பகுதியில்...
நான்கு பூண்டுபல் எடுத்து வெற்றிலையுடன் சேர்த்துக் கசக்கி பிழிந்து எடுத்த சாற்றைத் தடவி வந்தாலும், முகத்தில் தோன்றும் தேமல் மறையும்.
முகத்தில் தேமல் அகல எலுமிச்சைச்சாற்றுடன் சம அளவு துளசி சாறு கலந்து தடவி வந்தால் தேமல் துரிதமாக மறைந்து விடும்.
வேர்க்குரு, தேமல், துணியினால் உண்டாகும் படை நோய் நீங்க நல்ல சந்தனத்தை அரைத்து தேய்க்கவும்.
தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்று உப்பு கலந்து கரைத்து உடலுக்குப் பூசி உலர விட்டுக் குளித்து வந்தால் சிரங்கு புண்,தேமல் குறையும்.
அகத்திக்கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்படை, தேமல், சொறி,...