செருப்புக்கடி புண் குணமாக
தென்னை ஓலையை எரித்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி செருப்புக்கடி புண்மீது தடவி வர செருப்புக்கடி புண் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
தென்னை ஓலையை எரித்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி செருப்புக்கடி புண்மீது தடவி வர செருப்புக்கடி புண் குணமாகும்.
பிய்ந்து போன செருப்புகளை தூர எரிந்து விடாமல் அதை சதுரமாக நறுக்கி மரசாமான்களின் அடியில் ஆணியால் அடித்து வைத்தால் தரையில் இழுக்கும்...
பிளாஸ்டிக் செருப்புகள் சில சமயம் காலைக்கடித்தால் நன்றாக தண்ணீரில் ஊற விடவும்.
புதுச் செருப்பு வாங்கி அதன் உட்புறம் எண்ணெய் பூசிய பின்பு போட்டால் புதுச் செருப்பு காலைக் கடிக்காது.
புது செருப்பு, ஷு உட்புறம் புளித்த தயிரை இரவில் தடவி வைத்துக் காலையில் துடைத்து விட்டால் தோல் மிருதுவாகிவிடும்.
சிறிதளவு பச்சை மூங்கில் குச்சியை எடுத்து அதை துண்டு துண்டாக வெட்டி அதனுடன் நீர் விட்டு அரைத்து செருப்புக்கடியின் மீது தினமும்...
சிறிதளவு தென்னைமர ஓலையை நெருப்பில் வைத்து கரியாக்கி எடுத்து அதை நன்றாக தூள் செய்து அதன் பின் தேங்காய் எண்ணெயை அந்த தூளுடன்...
நன்றாக முற்றிய தென்னை ஓலையை சுட்டு சாம்பலாக்கி அந்த சாம்பாலை புண்ணில் தடவி வந்தால் செருப்புக்கடி புண் குறையும்