செருப்புக்கடி புண் குறையநன்றாக முற்றிய தென்னை ஓலையை சுட்டு சாம்பலாக்கி அந்த சாம்பாலை புண்ணில் தடவி வந்தால் செருப்புக்கடி புண் குறையும்