வாய்வால் தடைபட்ட மாதவிடாய் வெளியாக
கருஞ்செம்பை இலைச்சாறு 10 மி.லி காலை வெறும் வயிற்றில் குடிக்க குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
கருஞ்செம்பை இலைச்சாறு 10 மி.லி காலை வெறும் வயிற்றில் குடிக்க குணமாகும்.
கருஞ்செம்பை இலைகளை மை போல அரைத்து, அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்துக் குழைத்து கட்டி மேல் மூன்று தடவை பற்றுப்...
கருஞ்செம்பை இலைகளைச் சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்கிக் கட்டி மேல் கட்டி வந்தால் கட்டிகள் குறையும்.
கருஞ்செம்மை இலையைத் தேவையான அளவு எடுத்து அம்மியில் அறைத்து வெட்டுக் காயம் மேல் போட வெட்டுக் காயம் ஆறும்
கரும்செம்பை இலைகளை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாற்றில் 10 மி.லி சாப்பிட்டு வந்தால் கிருமிகள் நீங்கி...
கருஞ்செம்பை இலைகளை எடுத்து சாறு பிழிந்து 10மி.லி அளவு குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு குறையும்.
கருஞ்செம்பை இலையை மையாக அரைத்து அதனுடன் கோழி முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து குழைத்து அரையாப்பு கட்டியின் மீது கனமாகப்பூசி மறுநாள் சுத்தம்...