June 12, 2013
கல்லீரல் பலப்பட
துளசி இலையுடன், கரிசாலை, கீழாநெல்லி இவைகளை சேர்த்து அரைத்து பாக்களவு உண்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும். கல்லீரல் பலப்படும்.
வாழ்வியல் வழிகாட்டி
துளசி இலையுடன், கரிசாலை, கீழாநெல்லி இவைகளை சேர்த்து அரைத்து பாக்களவு உண்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும். கல்லீரல் பலப்படும்.
கரிசாலை சாறு, துளசி சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து காதில் விட்டால் காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாகும்.
கரிசாலை இலை, வேப்பிலை, துளசி, கீழாநெல்லி ஆகியவற்றை சேர்த்து வெறும் வயிற்றில் மென்று தின்று வரவும்.
மஞ்சள் கரிசாலை மற்றும் 2 மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் சோகை நோய் தீரும்.
கரிசாலையை செடியைக் காய வைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்கள் வெண்மையாகும்.
நல்லெண்ணெய் 1படி, கரிசாலை சாறு,கருநொச்சி சாறு வகைக்கு 1/2படி ஒன்றாய் கலந்து மிளகு 1 ½ பலம், சாம்பிராணி 1பலம் பொடித்துப்...