மூக்கடைப்பு தீர

நல்லெண்ணெய் 1படி, கரிசாலை சாறு,கருநொச்சி சாறு வகைக்கு 1/2படி  ஒன்றாய் கலந்து மிளகு 1 ½ பலம், சாம்பிராணி 1பலம் பொடித்துப் போட்டு வைத்துக்கொண்டு தலை  முழுகி வர மூக்கடைப்பு தீரும்.

Show Buttons
Hide Buttons