கண்கள் குளிர்ச்சி பெற
வெண்டைக்காயை உணவுடன் அடிக்கடி சேர்த்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெரும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெண்டைக்காயை உணவுடன் அடிக்கடி சேர்த்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெரும்.
அடிக்கடி கற்பூர வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறைந்து கண் குளிர்ச்சி பெரும்.
வெள்ளரிக்காயை வெட்டி கண்களில் வைத்துக்கொண்டால் கண்களுக்கு நல்ல குளிர்ச்சியும், ஒளியும் கிடைக்கும்.
இரவு படுக்கைக்கு செல்லும்போது கண்களில் இரண்டு சொட்டு விளக்கெண்ணையை விட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி பெற்று அழகு மிளிர காட்சி தரும்.
சிறிதளவு அரைக்கீரையை எடுத்து சாப்பிடும் உணவில் வாரத்தில் 2 முறை சேர்த்து கொண்டால் கண்கள் குளிர்ச்சி பெறுவதுடன் உடல் வலிமையும் பெறும்.
கொத்தமல்லி இலையை மைய அரைத்து அதை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பொடியாக்கி. தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவு...
கறிவேப்பிலை மரபழங்களை சாப்பிட்டு வந்தால் கண் சூடு தணியும், கண் பார்வை அதிகரிக்கும்.
வில்வம் பழத்தை முழுமையாக அடுப்பில் போட்டு சுட்டு பிறகு அதை உடைத்து உள்ளே உள்ள விழுதை எடுத்துத் தலையில் தடவிக் கொண்டு...
சீரக இலைகளோடு இஞ்சி,புளி, வெங்காயம் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.வயிற்றுக் கோளாறுகள் குறையும்.