இரைப்பு குணமாக
எருக்கன் மலரின் மையத்தில் அமைந்திருக்கும் நரம்பில் மூன்றை எடுத்து இதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயிலிட்டு மென்று விழுங்கி சிறிதளவு வெந்நீர்...
வாழ்வியல் வழிகாட்டி
எருக்கன் மலரின் மையத்தில் அமைந்திருக்கும் நரம்பில் மூன்றை எடுத்து இதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயிலிட்டு மென்று விழுங்கி சிறிதளவு வெந்நீர்...
கிராம்பு, மிளகு, எருக்கன்பூ இவைகளை சம அளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து அரைத்த விழுதை மிளகளவு உருண்டைகளாக செய்து...
அன்றாடம் அதிகாலை எருக்கன்பூவை தொடர்ந்து உண்டு வர சிறுநீரக கல்லடைப்பு நோய் குணமாகும்.
எருக்கன்பூ 1 பங்கு, மிளகு4 பங்கு இவற்றை வெற்றிலைக்குள் வைத்து மென்று சாப்பிட மூச்சு திணறல் குறையும்.
சிறிதளவு நொச்சி இலை, சிறிதளவு மருதாணி இலை, எருக்கன்பூ இரண்டு சேர்த்து நன்கு மைப்போல் அரைத்து நகத்தில் கட்டினால் நகச்சுற்று குறையும்.
நொச்சி இலை, மருதாணி இலை, எருக்கன் பூ ஆகியவற்றை அரைத்து நீரடிமுத்து எண்ணெயில் ஊறப்போட்டு வெயிலில் வைத்து, எண்ணெயாகத் தயாரித்து வைத்துக்கொண்டு...