நகச்சுற்று குறைய

சிறிதளவு நொச்சி இலை, சிறிதளவு மருதாணி  இலை, எருக்கன்பூ இரண்டு சேர்த்து நன்கு மைப்போல் அரைத்து நகத்தில் கட்டினால் நகச்சுற்று குறையும்.

Show Buttons
Hide Buttons