ரணங்கள் குறையஊமத்தை இலைகளைப் பொடி செய்து அதை விளக்கெண்ணெயில் குழைத்து ரணங்கள் மேல் பூசி வந்தால் ரணங்கள் குறையும்.