செண்பக இலையை எடுத்து சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவவேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின் மேல் தூவ வேண்டும். இந்த இலையை தலையில் வைத்து கட்டி வந்தால் வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்
வாழ்வியல் வழிகாட்டி