உடல் எடை அதிகரிக்க
சீந்தில் கொடியை பொடி செய்து பாலுடன் கலந்து சாப்பிட்டு வர உடல் மெலிவு சரியாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
சீந்தில் கொடியை பொடி செய்து பாலுடன் கலந்து சாப்பிட்டு வர உடல் மெலிவு சரியாகும்.
அமுக்கிரான்கிழங்குவேர் மற்றும் பெருஞ்சீரகத்தை பாலில் காய்ச்சி குடித்து வரலாம்.
முற்றிய தேங்காய், கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை சிறிது நெய்விட்டு அரைத்து சர்க்கரை சேர்த்துச் சாப்பிட, இளைத்த உடல் பருக்கும்.
ஒல்லியாக இருப்பவர்கள் காலையில் முருங்கை வேர் பொடியும் இரவில் கேழ்வரகு கஞ்சியும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
பசும்பாலில் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
காய்ந்த கல்தாமரை இலையின் பொடியை நீரில் கொதிக்கவைத்து பனை வெல்லம் கலந்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் இளைத்த உடல் பெருக்கும்
50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து அதனுடன் ஒரு கரண்டி நெய், வெல்லம் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை...