December 4, 2012
உடல்எடை (Bodyweight)
December 4, 2012
December 4, 2012
உடல் எடை குறைய
இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட உடல் எடை குறையும்.
December 3, 2012
உடல் எடை குறைய
தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை பொடியாக அரிந்து மோர் சேர்த்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.
December 3, 2012
உடல் எடை குறைய
பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
November 23, 2012
உடல் எடை அதிகரிக்க
முருங்கை கீரை, பசலை கீரை, ஆரஞ்சுபழம் ஆகியவைகளை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
November 23, 2012
உடல் எடை குறைய
பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
November 23, 2012
உடல் எடை அதிகரிக்க
பால், தேன் ஆகியவற்றுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.