காசநோய் குணமாக
தினமும் அருநெல்லிக்காய் சாப்பிடவும். மற்றும் பசுந்தயிரை தினமும் உணவில் சேர்த்து வரவும்.
வாழ்வியல் வழிகாட்டி
தினமும் அருநெல்லிக்காய் சாப்பிடவும். மற்றும் பசுந்தயிரை தினமும் உணவில் சேர்த்து வரவும்.
அருநெல்லிக்காயை வடகம் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் தேகத்திற்க்கு குளிர்ச்சியும் கண்களுக்கு பிரகாசமும் கிடைக்கும்.
அரு நெல்லி வேர், துத்திப்பூ, அதிமதுரம் இவைகளை கஷாயம் செய்து சிறிது தேன் சேர்த்து கொடுத்தால் வாந்தி குறையும்.
அருநெல்லிக்காய் வற்றல், சீரகம், திப்பிலி, நெல் பொறி ஆகியவற்றை சர்க்கரை சேர்த்து கொடுக்க வாந்தி குறையும்.
அருநெல்லி இலைகளை அரைத்துக் கோலியளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறம்.
ஒரு கைப்பிடி அளவு அத்திக்காய் அதே அளவு அருநெல்லிக்காய் நான்கு வாழைப்பழம் இவைகளை அரைத்து சாறு எடுத்து கற்கண்டு பொடி சேர்த்து...
அருநெல்லிக்காய் இலையை சிறிதளவு எடுத்து அரைத்து கால்படி புளித்தமோருடன் காலையில் மட்டும் மூன்று நாள் கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குறையும்....